இயற்கை
வசந்த தென்றலின் மெல்லிய தடவலில்
தங்கமென இளங்காலை வெய்யலில் சதிராடும்
ஜொலிக்கும் தங்கநிற பழுத்த நெற்கதிர்கள்
பெண்ணே நடனம் உனக்கு மட்டும்தானா
என்று கேட்பதுபோல் இருந்ததுவே