அவர் மனதில்
நேரிசை வெண்பா
எம்மெண்ணம் நீக்கியவர் நெஞ்சம் வெனவறிந்தும்
எம்நெஞ்சோ கொள்ளார் சினமெனப்போம் -- உம்செயல்
எம்மைவாட்டு மென்ற றிகிலையோ யெம்நெஞ்சே
உம்குண மென்ன மொழி
என் நெஞ்சே! என்மீது அன்பு இல்லாதவரை உள்ளபடியே நீ அறிந்திருந்தும் நாம் போனால் அவர் கோபப்படமாட்டார் என்று எண்ணி நீ அவரிடமே செல்லுகின்றாய்
காமத்துப்பால். குறள் 2. / 22 வதுப்பாடல்
...