காலங்கடந்த கடிதம்

காலங் கடந்து கரங்களில் சேரும் கடிதமெனப்
பாலம் தகர்ந்தப் பயமுள ஆற்றுப் பயணமெனக்
கோலம் சிதைந்தக் குடித்தனங் கொள்ளக் குமுறுவரே
சாலச் சிறந்த சகலமும் வாய்த்தார் சகமிலையே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (14-Jun-22, 2:34 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 129

மேலே