வானிடை உலவும் நிலவின் நிஜமே

தேனிதழில் யாழினை மீட்டிடும் தேவதையே
மானின் விழியால் மயங்கிடச் செய்வாய்
வானிடை உலவும் நிலவின் நிஜமே
தேனிதழ் புன்னகையில் சொல்வது என்னவோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (14-Jun-22, 9:34 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே