ரோஜாவைப் போல

மல்லிகைத் தோட்டத்தில் பூத்த ரோஜாவைப் போல
முல்லைச் சிரிப்பில் ரோஜா வண்ணத்தில் வருமுன்னை
அல்லிக் காதலன் அழகிய ஆகாய நிலவனும்
மெல்லப் பார்க்கிறான் வானிலிருந்து கள்ளத் தனமாக !

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jun-22, 6:48 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 50

மேலே