தோழியுன் கனவில் துயில்கலையாமல் நான் பயணிக்க வேண்டும்
ஏழு சுரங்களில் இதய வீணையை மீட்டி விட்டாய்
ஏழு வண்ணங்களில் வருமுன் கனவுகளில் மிதக்க விட்டாய்
கோழி கூவாமல் இரவுப் பொழுதே நீடிக்க வேண்டும்
தோழியுன் கனவில் துயில்கலையா மல்நான் பயணிக்க வேண்டும்