காதலியின் சந்தேகம்

நேரிசை வெண்பா

தகைசால்நற் காளையர் காதலழ கர்புன்
நகையாள் மலர்விழி கண்ணாள் - புகைந்த
வகத்தினுள் ஊடல் வளர்த்தேற்றங் காண
அகமுடை யான்சிறப்பாம் பார்


நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற
கண்களை உடைய மகளிரின் நெஞ்சத்திள் உண்டாகும் ஊடலும்
அதிகமாக அதிகமாக சிறப்பே ஆகும்.



காமத்துப்பால் குறள். 5/23 வதுப்பாடல்


..........

எழுதியவர் : பழனி ராஜன் (18-Jun-22, 7:12 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 42

மேலே