காதல் கனியின் சிறப்பு

  1. நேரிசை வெண்பா


    பிஞ்சுக் கனியையார் தின்பர்சொல் வெம்பலாம்
    பஞ்சாய் கொழுகொழுத்த தையுமுண்ணார் -- அஞ்சியே
    ஒம்பார் பிணக்குடன் ஊட லிலாவாழ்க்கை
    எம்மட் டிலுஞ்சிறக்கா தென்



    வளர்ந்த பிணக்கும் ஊடலாகிய இளஞ்சினத்துடன் வெறுப்பாகிய புலவியும்
    இல்லாது போய்விட்டால், காதல் நிறைந்த இல்லறம், முதிர்ந்த பழமும் இளங்காயும்
    போல் ஆகிவிடும்.


    காமத்துப்பால் குறள். 6/23 வதுப்பாடல்


    ............

எழுதியவர் : பழனி ராஜன் (18-Jun-22, 8:25 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 38

மேலே