அவள் பார்வை
i
அவள் பார்வை மலர்விழிப்பார்வை
அவன் பார்வை கூறிய வாளின்பார்வை
மலரும் வாளும் மோதிக்கொள்ள
வாளின் கூர்மை மழுங்கியதேன் அதுவே
அவள் மந்திர பார்வை