பல்வரிசையில் நீலக்கடல் முத்துக்களை யார் கோர்த்தது

பல்லவன் பார்த்த கல்லெல்லாம் கலையெழில் சிலையானது
பல்லவன் சிலையென அசைந்திடும் பாண்டியன் தமிழேயுன்
பல்வரிசையில் நீலக்கடல் முத்துக் களையார் கோர்த்தது
சொல்வாய் பல்லவி பாடுகிறேன் சுந்தரத் தெலுங்கினில் !