குழந்தைக்கு

குழந்தைக்கு


அறுசீர் கழிநெடிலடி
ஆசிரிய விருத்தம்




முக்கால் நூற்றாண் டுக்கு
......முன்னே குழந்தை தும்ம

நிக்கும் குழவி மூச்சு
....என்ற ஐயத் திகிலில்

அக்கை குழவி காதும்
....அதிரக் நூறி றுநூற்

தக்க தேற்றி மகிழும்
.....ஒக்க லுஞ்சுற் றமுமே

குறள் வெண்பா

தமிழர் கலாச்சாரம் நம்பிய மூடர்
தமிழர் பகுத்தார் அறிவு


விஞசானத்தை மூடநம்பிக்கை என்று அழித்தார்

அரையடிக்கு மூன்று மாசீர்கள்

அடிக்கு எதுகையும்

நாலில் தவறின் மூன்றாஞ் சீரில் மோனை
காணலாம்

எழுதியவர் : பழனி ராஜன் (23-Jun-22, 9:04 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : kuzhanthaikku
பார்வை : 152

மேலே