சிறுபயறு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

ஐயைப்பித் தத்தை அரோசகத்தைப் போக்கிவிடும்
வெய்யவா தத்தை விளைவிக்கும் - மையாம்
மறுவொழிந்த தூய மதிவதன மாதே
சிறுபயறு செய்யுஞ் செயல்

- பதார்த்த குண சிந்தாமணி

இது ஐயம், பித்தம் உணவில் வெறுப் , வாந்தி இவற்றைப் போக்கும்;.பித்த வாதத்தை உண்டாக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Jun-22, 8:09 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே