பயணம்

ஒவ்வொரு மனிதனின்
வாழ்க்கை பயணமும்
ஆரம்பமாவது
அவன் எடுத்து வைக்கும்
கால் தடத்தில் தான்...!!

பயணத்தின்
பெருமையும் சிறுமையும்
அவனது
இறுதி ஊர்வலத்தில்
புரிந்து விடும்
உலகத்திற்கு...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (26-Jun-22, 5:09 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : payanam
பார்வை : 774

மேலே