இயற்கையே..
தடுமாறுவதும்
தடமாறுவதும்
மனிதனின் இயல்பு..
அதற்காக..
இயற்கையே உன்
சீற்றத்தை காட்ட
நினைக்காதே
மண்ணில் ஒரு உயிரும்
தங்காது தாங்காது..
தடுமாறுவதும்
தடமாறுவதும்
மனிதனின் இயல்பு..
அதற்காக..
இயற்கையே உன்
சீற்றத்தை காட்ட
நினைக்காதே
மண்ணில் ஒரு உயிரும்
தங்காது தாங்காது..