நாமளும் ஹீரோதான்

நாமளும் ஹீரோதான்

அவமானம் ஆனாலும் இன்னும் ஈடுபாட்டுடன் உயர ஊன்றும் எண்ணமுடன்
ஏனோ ஐயம் ஒன்றா ஓடமாய் ஒளடதமாயையில்

முதல் புள்ளியா?
முற்றுப்புள்ளியா?

மூன்றாம் புள்ளியாய்
தனித்து நிற்கும்
நாம்(ன்) ஹீரோ தான்

நமக்கான இடம் !!!

உயிரும் இல்லை
மெய்யும் இல்லை
உயிர்மெய்யையிடமும்
தனித்திருக்கும்


ஆய்த எழுத்துத் தாய்.

நாமளும் ஹீரோதான்

எழுதியவர் : காவேரி நாதன் (29-Jun-22, 12:25 pm)
சேர்த்தது : KAVERINATHAN
பார்வை : 41

மேலே