காதல் துணை நீ

அழகான நேரம்

அமைதியான வானம்

உன் துணையாக நானும்

வரலாமா காலந்தேரும்

உன் புன்னகையில் தெரியும்

என் காதலின் ஆழம்

உன் வார்த்தை போதும்

என் ஜீவன் வாழும்

நீ என் அருகில் இருந்தால்

என் வாழ்க்கை மிக அழகாகும்

எழுதியவர் : தாரா (30-Jun-22, 12:05 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal thunai nee
பார்வை : 272

மேலே