காதல் பந்தம் நீ💕❤️

உன் முகம் பார்த்து பலநாள்

ஆகிவிட்டது

உன்னை மறக்க முடியாமல் என் மனம்

தவிக்கிறாது

உன் தோள் சாயா இதயம்

தவிக்கிறாது

உன் கைபிடித்து நடக்க வேண்டும்

என நினைக்கிறாது

உன் அன்பு மழையில் நான் நனையா

வேண்டும்

உன் காதல் எனக்கு மட்டும்

கிடைக்க வேண்டும்

காலம் எல்லாம் நான் அதை ரசிக்க

வேண்டும்

தேடி நீ என்னிடம் வரவேண்டும்

அழகான காதல் மீண்டும் மலர

வேண்டும்

ஆயிரம் ஜென்மம் நாம் வாழ

வேண்டும்

எழுதியவர் : தாரா (2-Jul-22, 12:07 am)
சேர்த்தது : Thara
பார்வை : 138

மேலே