தேடும்போதில் தேவதைபோல நீ வந்தாய்

வாடும் மலர்நீயோ வாடா நறுமலர்
ஆடும் மலர்க்கொடி நீயும் அதுபோல்தான்
தேடும்போ தில்தேவ தைபோ லநீவந்தாய்
பாடவோஓர் மாலைரா கம் !

எழுதியவர் : கவின் சாரலன் (1-Jul-22, 7:25 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 186

மேலே