கருப்பு..

கன்னியவள் என்னை
கடக்கையில் தான்
கண்டு கொண்டேன்
கருவண்ண கலரும்
இவ்வளவு அழகு என

எழுதியவர் : (2-Jul-22, 11:19 am)
Tanglish : karuppu
பார்வை : 99

மேலே