வெளிப்படுத்த வெட்கப்படாதே

அன்பு என்பது பரிமாறிக்கொள்ளத்தானே அல்லாமல்
பரிதவிக்க வைக்க அல்ல ..
வெளிப்படுத்தாத அன்பு
உளி படத்தை கல் .....
களிப்போடு வாழ
வெட்கப்படாமல் வெளிப்படுத்து
உனது அன்பை ....

எழுதியவர் : சுலோ வெற்றிப்பயணம் (2-Jul-22, 4:13 pm)
பார்வை : 149

மேலே