புதையல்
தேடும்போதெல்லாம் கிடைக்காத அவள் நான்
தேடிமுடித்து அலுத்து வீணே இருக்கும்போது
எனக்கு காண கிடைத்தாள் தேடாது கிடைத்த
புதையல் போல இன்று