மீன் விழியாலே தூண்டிலிட்டாள்
துள்ளிக் குதிக்கும் கெண்டை மீன்களாய்
உன் இமைமூடித் திறக்கும் கண்கள்...
மீன்விழியால் நீ போட்ட தூண்டிலில்
மாட்டிக்கொண்டது இம்மீனவன் இதயம்...
துள்ளிக் குதிக்கும் கெண்டை மீன்களாய்
உன் இமைமூடித் திறக்கும் கண்கள்...
மீன்விழியால் நீ போட்ட தூண்டிலில்
மாட்டிக்கொண்டது இம்மீனவன் இதயம்...