அவள் அமிழ்தம் கலந்த விஷம்

பெண்ணே உன் முதல் பார்வையில்
என்ன விஷமோ என்னையே மறந்தேன்...
கடைசியில் உன் இதழ் முத்தத்தின்
அமிழ்தத்தில் சாகா வரம் பெற்றேன்...
நீ என்ன அமிழ்தம் கலந்த விஷமோ?

எழுதியவர் : மனுநீதி (4-Jul-22, 12:23 am)
சேர்த்தது : மனுநீதி
பார்வை : 112

மேலே