காதல் வானிலே
என் இனியவளே
எந்தன் காதல் வானத்தில்
வண்ணங்களை தெளித்து
தீபம் ஏந்தி வா...!!
வானவில் போல் தோன்றி
மறைந்து விடாதே...!!
--கோவை சுபா
என் இனியவளே
எந்தன் காதல் வானத்தில்
வண்ணங்களை தெளித்து
தீபம் ஏந்தி வா...!!
வானவில் போல் தோன்றி
மறைந்து விடாதே...!!
--கோவை சுபா