என்னை காயம் செய்வதற்காக
நான்
என்ன கேட்டாலும்
உடனே
நிராகரித்து விடுகிறாய்.....
நிராகரிப்பது
உன் செளகரியத்திற்காகவா?
இல்லை
என்னை
காயம் செய்வதற்காக?
அன்புடன் ஆர்கே..
நான்
என்ன கேட்டாலும்
உடனே
நிராகரித்து விடுகிறாய்.....
நிராகரிப்பது
உன் செளகரியத்திற்காகவா?
இல்லை
என்னை
காயம் செய்வதற்காக?
அன்புடன் ஆர்கே..