விரைவில் வந்து காயம் தீர்ப்பாயா

நீ ஏற்படுத்திய காயத்திற்கு
மருந்தும்
உன்னிடம் தான் உள்ளது

விரைவில் வந்து
காயம் தீர்ப்பாயா?

வருவாய் என்ற நம்பிக்கையுடன்..
அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (5-Jul-22, 8:36 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 28

மேலே