குதூகலிக்கிறது மனது
எப்போதாவது
உன் துண்டு கொண்டு
தலை துவட்டும்
சமயங்களில்..
நீ தலை துவட்டி
விடுவதாகவே.,
எண்ணி குதூகலிக்கிறது
மனது
அன்புடன் ஆர்கே..
எப்போதாவது
உன் துண்டு கொண்டு
தலை துவட்டும்
சமயங்களில்..
நீ தலை துவட்டி
விடுவதாகவே.,
எண்ணி குதூகலிக்கிறது
மனது
அன்புடன் ஆர்கே..