வலையில் சிக்காமீன்கள் விழியில்தஞ்ச மடைந்ததோ
தலைநிமிர்ந்து நீநடந்தால் நவயுக காரிகை 
தலைகுனிந்து நீநடந்தால் கோபுரத்து எழில்சிலை 

விலையிலா முத்துப் பேழைச் செவ்விதழே  !