அலைபாயுது நெஞ்சம் மேனியெழிலைப் பார்த்தால்

தலைஉயர்த்தி வானத்தைப் பார்த்தேன் நிலவு
கலையெழில் விழிகளைப் பார்த்தேன் கயல்கள்
கலைந்தாடும் கூந்தலைப் பார்த்தால் நீலநைல்
அலைபாயுது நெஞ்சம் மேனியெழிலைப் பார்த்தால் !

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jul-22, 2:11 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 21

மேலே