மணிப்புறாக் கறி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கணிப்புறா இன்பக் களஞ்சியமே கேளாய்
மணிப்புறாப் பத்தியமாம் வாதப் - பிணிப்பறுமுள்
கொண்டாற் கயந்தீருங் குன்மரோ கங்களறுங்
கண்டாலும் ஐயம்போங் காண்

- பதார்த்த குண சிந்தாமணி

பத்தியத்திற்காகும் இக்கறியுண்டால் வாதப்பிடிப்பு , சயம் , வயிற்று நோய் , கபம் இவற்றைப்போக்கும் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jul-22, 9:06 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே