காதல் உள்ளம் 💕❤️

மறைந்திருந்து நாம்மை பார்க்கும்

மௌனமாய் இருக்கும்

சமயத்தில் ஒலிக்கும்

நாம் அறிவு கண்ணை திறக்கும்

அறியாமையை விளக்கும்

பல அனுபவங்கள் கொடுக்கும்

நாமக்குள்ளே இருக்கும்

இரவு பகல் கண் விழித்து இருக்கும்

இறைவனே அங்கு குடிபுகுந்து

இருக்கும்

நாம்மை ஆட்சி செய்ய காத்திருக்கும்

மனசாட்சியாய் வந்து இருக்கும்

எழுதியவர் : தாரா (8-Jul-22, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 541

மேலே