அவள் மாராப்பு சேலையில் என் வீராப்பு மறந்ததே

அவள் கணுக்கால் கொலுசு சத்தம்
என் காதோரம் தாலாட்டும் நித்தம்...
அவள் வெள்ளி மூக்குத்தி ஜொலிக்க
என் உயிரை மொத்தமாகக் குடிக்க...
அவள் மாராப்பு சேலையில்
என் வீராப்பு மறந்ததே...

எழுதியவர் : மனுநீதி (8-Jul-22, 4:12 am)
சேர்த்தது : மனுநீதி
பார்வை : 95

மேலே