அவள்

குவிந்த குமுதமாம் இதழ்கள் விரித்தாள்
குலுங்காது சிரித்தாள் அழகு தமிழில்
பேசினாள் என்னோடு காதல் என்னவென்று
புரியவைத்தாள் அவள் உள்ளமாம் தங்கவயல்
கண்டுகொண்டேன் நான் அது தோண்ட தோண்ட
அவள் புனித நெஞ்சமாம் தங்கம் கிடைக்கப்பெற்றேன்
தங்கம் அவள் என்றும் எனக்கு தங்கமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Jul-22, 4:40 am)
பார்வை : 87

மேலே