இன்பமே
"இளமை வந்ததும்,
இனிமை வந்ததா ?
இனிமை வந்ததும்,
இளமை வந்ததா?
விழிகள் பார்த்ததும்,
ஆசை வந்ததா?
ஆசை வந்ததும்,
விழிகள் பார்த்ததா?
கனவு வந்ததும்,
காதல் வந்ததா ?
காதல் வந்ததும்,
கனவு வந்ததா ?
எது எப்படியோ,....
வந்தது, தந்தது,
எல்லாம் இன்பமே."