துணிவு

இழைத்த பிழைகளை
ஏற்கும் துணிவது
உன்னுள் பிறந்து விட்டால்,

அதனை சீர்செய்யும்
ஆற்றலின் வழி
தானாகவே திறந்து விடும்.

எழுதியவர் : இ.பொன்ராஜ் (8-Jul-22, 6:14 pm)
சேர்த்தது : இ பொன்ராஜ்
Tanglish : thunivu
பார்வை : 52

மேலே