நினைவுகள்..

காலங்கள் கடந்து செல்கிறது
கவலைகள்
நம்மை குடைந்து செல்கிறது..

காரணம் இன்றி
கண்ணீரும் விலகி செல்கிறது..

அன்பும் விட்டு செல்கிறது
தனிமையும்
தொட்டு தொடர்கிறது..

நினைவுகள் மட்டும்
விடாமல் கொள்கிறது..

எழுதியவர் : (9-Jul-22, 7:47 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 103

மேலே