இரைச்சல்

கண்ணிற்க்கு இனிய இயற்க்கை
மனதை மயக்கும் சூழல்
மனிதன் மதியிழக்கும் தருணம்...
அருகிலிருந்து காணும் அவா!

நெருங்கினேன், மற்றற்று மனதை
மயக்கும் இயற்க்கை கொஞ்சி
விளையாடும் சூழல், ஆயினும்
அருவியின் இரைச்சல் மட்டுமென்
செவிகளுக்கு வெகு தொலைவில்...

அவற்றுக்கு இருமடங்கு இரைச்சல்
என்னுள்ளே, இதயத்தில்...

எழுதியவர் : கவி பாரதீ (10-Jul-22, 7:32 am)
Tanglish : iraaichal
பார்வை : 73

மேலே