காதல் மொட்டு நீ 💕❤️
தொட்டு போகும் தென்றல் காற்று
என் பக்கம் வரும் அவள் மூச்சு காற்று
நான் தேடும் ஆசை மொட்டு
அவள் பார்வை என் மேல் பட்டு
உண்டான காதல் மெட்டு
கவிதையில் வார்த்தை ஈட்டு
கடிதத்தில் என் இதயத்தை தூது
விட்டு
உனக்காக காத்திருக்கும் வாலிபா
சிட்டு
வருவாயா என் வாசல் தொட்டு
தேவதையே நீ என் வசப்பட்டு