யார் அறிஞர்

யார் அறிஞர்

கலித்துறை

தேமா புளிமாங்காய் கூ விள. கூவிள. கூ விளங்காய்

நீயும். பெரியாரின். பினனெதற் குத்தொடர் கின்றாய்சொல்
நீயும் அறிஞர்பா. ரென்றனை. அத்தனைப் பொய்மிகையே
பாயும். புலியாமண். ணாமிகை. யாமிது ஐயமில்லை
சாயும் பெரியாரை. ஆடவி டாப்பிடித் தார்துரையே

சாயும் பெரியாரை. தாங்கியடாப்பிடித் தாரண்ணா

அண்ணாத்துரை மேதை யொன்றுமில்லை . அன்று நூறு மேதைகள் நாட்டில் இருந்தார்
அவரெல்லாம் மேடையேறி கூத்தாடவில்லை. அண்ணா யாரிடம் பேசி ஜெயித்தார்
கூடியிருந்த பொழுது போக்க வழியில்லாமல் வந்தமர்ந்த ஏழை களை மயக்கிப் பேசிக்
கவர்ந்தார்.. பெரியார் ரவுடிப் பேச்சு பேச மக்கள் சிரித்தார். சிரிக்க வைத்தவனெல்லாம்
அறிஞ்சனென்றால் உண்மையான அறிஞன் கதி யென்ன சிந்திப்பீர்.
.
ஆயிரம் பேர் அன்று ஆங்கிலப் புலமை பெற்றவர் இருந்தார் . இராஜாஜியை விட
தமிழ்நாட்டில் இராமசாமி லட்சுமண சாமி முதலியார்கள் சீனிவாச சாஸ்திரி போன்றோர்
அண்ணா காலத்தில் இருந்த உண்மை அறிஞர்கள். அவர்கள் யாரும் அண்ணாவை
பேரறிஞர் என்று கூறியதில்லை. பின்யார் கூறியது. ? பாமர் மக்களும்படிக்காதவருமே
அவரை பேரறிஞர் என்றார்.. அதற்காக தனித்தகுதி தேர்வு எழுதவில்லை...பெரியார் கட்சியில்
இருப்பவன் அறிவாளி.. மற்ற கட்சியில் இருப்பவன் முட்டாளா என்ன

எழுதியவர் : பழனி ராஜன் (11-Jul-22, 9:11 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : yaar aringar
பார்வை : 162

மேலே