அமரதீபம்
உடலால் ஒன்றிய நாம் உயிரில்
உயிராய் கலந்தோம் இனி இவ்வுடல்
அழிந்தாலும் இல்லை இத்தனையேன்
அழைக்கப்பட்டாலும் கவலை இல்லையே
உயிரோடு உயிராய்க் கலந்த உறவை
அழிப்பாரும் உண்டோ இவ்வ் வவனியில்
அவ்வுறவே காதல் அமரதீபம்