அம்மாவின் தனிச்சிறப்பு

பிறக்கும் போதே 'இம்மா' .....இம்மா 'அம்மா '
என்றே கூவி அழும் குழவிஒருக்காலும்
'அப்பா' என்று கூவாதது ஏன்
உலகின் தாய் 'அன்னை' அதனால்தான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Jul-22, 5:03 pm)
பார்வை : 959

மேலே