காதல்
அவள் என்மீது பார்வை தொடுத்தாள்
என்னை அதைக் கொண்டு அளந்தால்
என்னை யாரென்று தெரிந்து கொண்டாள்
இதழ்கள் மெல்ல விரித்து புன்னகைத்தாள்
காதல் பிறந்தது நாடோ மொழியோ எதுவும்
தெரியாது கண்ணும் இதழும் பேசிய
மொழிதான் எங்கள் காதலுக்கு கருவூலம்