என்னவள்
என் எழுத்தில் வடித்த கவிதை
அவள் என்மனதில் சித்திரப்பாவை
நீலவானில் உலாவிவரும் நிலவுபோல்
என்மனதில் உலாவிவரும் நிலவிவள்
வையகம் மகிழும் நிலவின் குளிரில்
என்னை என்றும் எப்போதும் குளிர
வைக்கும் இளைய நிலா இவள்