பெண்ணின் மனம்

உலகில் புரிந்து
கொள்ள முடியாத ஒன்று
பெண்ணின் மனம்..!!

அதிகம் அக்கறை எடுத்தால்
தொல்லை என்பார்..!!

எடுக்கவில்லை என்றால்
கண்டு கொள்ளாமல் செல்கிறாய் என்பார்..!!

அப்படியே விட்டு சென்றாள்
உங்கள் விருப்பத்திற்கு
இருக்கிறாய் என்பார்..!!

அவர்கள் பற்றி
நினைத்தால்..!!

உங்க விருப்பத்துக்கு
செய்யாதிங்க என்பார்..!!

உலகில் புரிந்து கொள்ளவே முடியாத ஒன்று..!!

பெண்ணின் மனதில் மட்டுமே
இதுவே வாழ்க்கையின் நீதி..!!

எழுதியவர் : (19-Jul-22, 5:36 pm)
Tanglish : pennin manam
பார்வை : 129

மேலே