தேசமும் தெய்வீகமும்
தேசமும் தெய்வீகமும்
******
மேவுபுகழ் பாரதக் கலாச்சாரம் தெய்வீகம்
பாவுநீ நன்கு வாழ்முழுதும் -- தேவர்
திருமகன் கூற்றும் அதுவாமே பற்றை
மறவாதே சாவுவரும் போதும்!
*******
(யாப்பில் இது எந்த " பா " வகை எனத்
தெரியவில்லை)