திரௌபதி முர்முவே வாழ்கநீ பல்லாண்டு

திரௌபதி முர்முவே வாழ்கநீ பல்லாண்டு
******
ஒதுக்கீடு குலத்தில் உதித்தெ ழுந்தாலும்
ஒதுங்கியே நில்லாது ஆக்கம் அதனூடே
பதவிகள் பலபெற்று பாங்காய் பணியாற்றி
முதற்பெண் மணிப் பதவிதனை ஏற்கும்
மாதரசி முர்முவே வாழ்கநீ பல்லாண்டு !

எழுதியவர் : சக்கரை வாசன் (23-Jul-22, 6:33 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 32

மேலே