அன்பு மழை..
கார்காலம் மேகத்துக்குள்ளும்
கன்னி அவளை
காண்கின்றேன்..
அன்பு மழையில்
அழகா நினைத்திட
அடிக்கடி வருகிறாள்..
அதைக் கண்ட
இளநெஞ்சம் ஆசையில்
திகைத்தது..
சிறுக சிறுக
என்னில் குடி வந்த
குபேர மகள்..
அள்ளிக் கொள்ளும் அழகு தேவதையும்
அவளே..