காதல் விழி நீ 💕❤️

விழிகள் விழித்து உள்ளது

உன் தரிசனம் கிடைக்கா காத்து

இருக்குது

இதயத்தில் உன் நினைவு வந்து

விட்டது

என் வாழ்வில் புது மாற்றம் நுழைந்து

விட்டது

பார்க்கும் போதே மனம் உன் இடம்

பறிகொடுத்தாது

பார்க்கும் இடம் எல்லாம் உன் முகம்

தெரிகிறது

இது காதல் என நெஞ்சம்

சொல்கிறாது

இன்னும் வாழ்க்கை இருக்கிறது

உன்னோடு வாழ மனம் துடிக்கிறது

உன் வார்த்தை கேட்க ஆசை

இருக்கிறது

எழுதியவர் : தாரா (26-Jul-22, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 242

மேலே