சிறைச்சாலை
மனிதனின்
மனம் என்பது
கம்பியில்லா
சிறைச்சாலை...!!
உள்ளே வருவதற்கு
எல்லோருக்கும்
அனுமதி இலவசம்...!!
வெளியே செல்வதற்கு
எல்லோருக்கும்
முழு சுதந்திரம்...!!
--கோவை சுபா
மனிதனின்
மனம் என்பது
கம்பியில்லா
சிறைச்சாலை...!!
உள்ளே வருவதற்கு
எல்லோருக்கும்
அனுமதி இலவசம்...!!
வெளியே செல்வதற்கு
எல்லோருக்கும்
முழு சுதந்திரம்...!!
--கோவை சுபா