வாழ்க்கை
எதையெதையோ தேடி அலைகின்றான் ஆனால்
இதைமட்டும் அவன் தேடுவதே இல்லை அதுவே
அந்த உண்மை அதுவே தேடும் இவை
எதுவும் சாய்ஸ்வதம் இல்லை என்பது